Get me outta here!

அஹிம்சை



அஹிம்சையை 
போதித்தவர் 
நேதாஜி இல்லை 
காந்திஜி என்று 
அவனை அடித்து 
திருத்தினார் ஆசிரியர்!!!!

0 comments:

Post a Comment