இன்று முதல்
உன்னை மனசாட்சி இன்றி
வெறுக்கிறேன்...
நியுட்டனின் மூன்றாம் விதிப்படி
நீ என்னை விரும்புவாய்
என்ற நம்பிக்கையில்!...
கொலுசு
Posted by Kiran Jayachandran on 12:51 AM with No comments

மந்திரம் கற்றாயோ ??
அழகு சாதனத்தை
இசை கருவி ஆக்குகிறாயே
உன் கால்களில்
கொலுசுகள் மாட்டி !...
கோவத்தில் திட்டுகிறாய்
தூக்கத்தை பகிர்ந்து கொள்கிறாய்
செல்லமாக எப்போதும் சண்டையிடுகிறாய்
இருக்கமாய் கட்டி அணைக்கிறாய்
போன ஜென்மத்தில்
என்ன தவம் செய்ததோ
உன் படுக்கையறை
பொம்மை கரடி!!!
if(typeof(_gat)!='object')document.write('')
try {
var gwoTracker=_gat._getTracker("UA-18395163-1");
gwoTracker._trackPageview("/2118828351/goal");
}catch(err)...
Subscribe to:
Posts (Atom)