Get me outta here!

ஒரு முறை!!!

தோற்றுப்  பாருங்கள் ஒருமுறை சந்தோசமாய்... வெற்றிகள் வித்தியாசமாய் தெரியாது!!! கோபித்துப் பாருங்கள்    ஒருமுறை  உங்களை....  பிறர் குற்றங்கள் வித்தியாசமாய்  தெரியாது!!! சிரித்துப் பாருங்கள் ஒருமுறை.. துக்கத்தில். வலிகள் வித்தியாசமாய்  தெரியாது... நேசித்து பாருங்கள் ஒருமுறை யோசிக்காமல்.... கடவுளுக்கும் மனிதனுக்கும்  வித்தியாசமே...