Get me outta here!

காத்திருப்பு

 சாலை சந்திப்பு  சிக்னல்களில் சிக்கி , பரபரப்பான வாகன நெரிசலில்  காத்திருக்கும்  அந்த தருணங்களில்... பூகோளம் பிடிக்காத  உங்களுக்கு... விற்பனைக்கு வரும்  அந்த உலக உருண்டைகள்  தேவைப்  படாமல்  போகலாம்!!!! Earphone இசையில்  மூழ்கியிருக்கும்  உங்களுக்கு.....  அந்த  வலுவிழந்த...